1172
இந்திய மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள 13,157 கோடி ரூபாயை அந்நிய நிதி நிறுவனங்கள் திரும்பபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தால், அமெரிக்க பங்கு சந்தைகள் வீழ்ச்சியை கண்டுள்ளதன் காரணமாகவும்...